Languages
Back to:
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
சங்கீதங்கள்
<- சங்கீதங்கள் 116
சங்கீதங்கள் 118 ->
சங்கீதம் 117
1
தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்;
மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது;
யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது.
அல்லேலூயா.
<- சங்கீதங்கள் 116
சங்கீதங்கள் 118 ->